செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி காணப்படுகிறது

செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி        புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி  காணப்படுகிறது  


" alt="" aria-hidden="true" />


          திருவண்ணாமலை மாவட்ட செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் முன் நடவடிக்கையாக பொது மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உத்தரவுபடி தற்காலிக உழவர்சந்தை திறக்கப்பட்டது தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் பொது மக்களின் நலன்கருதி மாவட்ட நிர்வாத்தின் உத்தரவுபடி செங்கம் புதிய பேருந்து நிலையத்தஅமைக்கப்பட்ட தற்காலிக உழவர்சந்தை செயல்படாமல் வெரிச்சோடி காணப்படுகிறது.                   


Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் மாபெரும் கண்டண பொதுக்கூட்டம்.
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image
வேப்பூர் கால்நடை துணை மருத்துவமனை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்
Image