வேப்பூர் கால்நடை துணை மருத்துவமனை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்
வேப்பூர் அருகே மாளிகைமேடு கிராமத்தில் கால்நடை துணை மருத்துவமனையை எம்எல்ஏ, கலைச்செல்வன்  திறந்து வைத்தார்

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள மாளிகைமேடு கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு, நல்லூர் ஒன்றிய செயலாளர்  பால்வள மாவட்ட சேர்மன் பச்சமுத்து தலைமை தாங்கினார். கால்நடை துணை இயக்குனர் பொன்னம்பலம், உதவி இயக்குனர் பிச்சை பாபு முன்னிலை வகித்தனர். மாளிகைமேடு  ஊராட்சி மன்ற  தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். விழாவில்  விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கால்நடை துணை மருத்துவமனையை திறந்து வைத்தார். இதில், அதிமுக ஒன்றிய அவைத் தலைவர் துரைசாமி, முன்னாள்  ஊராட்சி மன்ற தலைவர்  மதியழகன், பா.கொத்தனூர் ஊராட்சி தலைவர் முனியன்  உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />

 

Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் மாபெரும் கண்டண பொதுக்கூட்டம்.
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி காணப்படுகிறது
Image